Thursday, March 27, 2025
Homeசினிமாசாச்சனா நீ என்ன குழந்தையா! - சாப்பாட்டுக்கு சண்டை போட்டதை விளாசிய விஜய் சேதுபதி

சாச்சனா நீ என்ன குழந்தையா! – சாப்பாட்டுக்கு சண்டை போட்டதை விளாசிய விஜய் சேதுபதி


பிக் பாஸ் வீட்டில் இன்று சாச்சனா தனக்கு அதிகமாக சாப்பாடு தரவில்லை என சொல்லி ரகளை செய்தார்.

நான் சாப்பாட்டில் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் என அன்ஷிதா சொல்லி அவருக்கு பதில் கொடுக்க, பெரிய அளவில் சண்டை நடந்தது.

சாச்சனாவை விளாசிய விஜய் சேதுபதி

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி இதுபற்றி கேள்வி எழுப்பினார். இரண்டு பேரின் கருத்தை கேட்டுவிட்டு அதன் பிறகு சாச்சனாவை விளாசினார் விஜய் சேதுபதி.

‘இது என்ன உன் வீடா. மற்றவர்கள் உன்னை குழந்தை போல நடத்தவேண்டும் என நினைக்கிறியா’.

‘உனக்கும் இதில் பங்கு இருக்கிறது. உரிமை இருக்கிறது. உனக்கு வேண்டும் என்றால் நீ தான் கேட்க வேண்டும், எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மற்றவர்கள் உனக்காக செய்வார்கள் என எதிர்பார்க்க கூடாது’ என விளாசினார்.

சாச்சனா நீ என்ன குழந்தையா! - சாப்பாட்டுக்கு சண்டை போட்டதை விளாசிய விஜய் சேதுபதி | Vijay Sethupathi Slam Sachana For Food Fight In Bb

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments