நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் திருமண கொண்டாட்டம் தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது.
சாய் பல்லவி அதில் நடனம் ஆடும் வீடியோ ஏற்கனவே படுவைரல் ஆகி இருந்தது.
ஹல்தி கொண்டாட்டம்
இந்நிலையில் திருமணத்திற்கு முன் நடக்கும் ஹல்தி கொண்டாட்டத்தின் வீடியோவை பூஜா கன்னன் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் சாய் பல்லவி கியூட் ஆக பல விஷயங்களை செய்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் மத்தியில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.