Tuesday, February 18, 2025
Homeசினிமாசிட்டாடெல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸீல் நடிக்க நடிகை சமந்தா வாங்கிய சம்பளம்

சிட்டாடெல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸீல் நடிக்க நடிகை சமந்தா வாங்கிய சம்பளம்


சமந்தா

தென்னிந்திய சினிமாவில் இருந்து இப்போது பாலிவுட் பக்கம் சென்று கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.

நம்பர் 1 நடிகையாக வலம் வந்தாலும் மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இப்போது அதனால் நிறைய பட வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழில் வெளியாகி இருந்தது, அதன்பின் எந்த படமும் வெளியாகவில்லை. சமந்தா படங்களை தாண்டி வெப் சீரிஸில் மாஸாக நடித்து வருகிறார்.

முன்னதாக இவர் ஃபேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்திருந்தார், நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.

சிட்டாடெல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸீல் நடிக்க நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் | Actress Samantha Salary In Ott Platforms

தற்போது சிட்டாடெல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸீல் நடித்துள்ளார், சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வெப் தொடரில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments