Tuesday, February 18, 2025
Homeசினிமாசினிமாவில் நடிக்க வருவதற்கு முன் சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க.. வீடியோ இதோ

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க.. வீடியோ இதோ


நடிகை சமந்தா

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வெப் தொடரில் துணிச்சலாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருந்தார் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்

மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை சமந்தா, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மாடலாக இருந்துள்ளார், மேலும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்க.. வீடியோ இதோ | Samantha Before Coming To Cinema Photo Video

இந்த நிலையில், சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் விளம்பரங்களில் வந்த நடிகை சமந்தாவின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

விளம்பரங்களில் நடித்து வந்த சமந்தா, தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ..

GalleryGallery



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments