Sunday, November 3, 2024
Homeசினிமாசிம்பு பட நடிகைக்கு கண்பார்வை போச்சு.. கான்டாக்ட் லென்ஸ் போட்டவருக்கு நடந்த அதிர்ச்சி

சிம்பு பட நடிகைக்கு கண்பார்வை போச்சு.. கான்டாக்ட் லென்ஸ் போட்டவருக்கு நடந்த அதிர்ச்சி


சிம்பு ஜோடியாக வானம் படத்தில் நடித்தவர் ஜாஸ்மின் பாஸின். தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் படங்களில் நடித்தது குறைவு தான் என்றாலும் டிவி தொடர்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜூலை 17ம் தேதி அவர் டெல்லியில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கொண்ட பிறகு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் பொறுத்துக்கொண்டு கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு ரேம்ப் வாக் செய்து இருக்கிறார்.

கண்ணில் பாதிப்பு

கண்பார்வை பறிபோய் எதுவுமே பார்க்க முடியாத நிலையில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் உதவி செய்தார்களாம்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு அவர் டாக்டரிடம் சென்று சோதித்த போது அவருக்கு corneal damage ஏற்பட்டு இருக்கிறது என சொல்லி இரண்டு கண்களுக்கும் கட்டு போட்டுவிட்டார்கள்.

சிம்பு பட நடிகைக்கு கண்பார்வை போச்சு.. கான்டாக்ட் லென்ஸ் போட்டவருக்கு நடந்த அதிர்ச்சி | Jasmine Bhasin Eye Injury Wearing Contact Lenses

தற்போது மும்பைக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன். இப்போது கண்பார்வை சரியாகி வருகிறது என ஜாஸ்மின் பாஸின் பதிவிட்டு இருக்கிறார்.
 

சிம்பு பட நடிகைக்கு கண்பார்வை போச்சு.. கான்டாக்ட் லென்ஸ் போட்டவருக்கு நடந்த அதிர்ச்சி | Jasmine Bhasin Eye Injury Wearing Contact Lenses



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments