விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் ரோகிணி என்ற ரோலில் நடித்து வருபவர் சல்மா.
ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்து அவர் தற்போது மனோஜை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி இருக்கிறார். அவரது உண்மை முகம் எப்போது வெளிப்பாடு என்று தான் சீரியல் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
கணவர்
நடிகை சல்மாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார்.
இன்று அவரது திருமண நாள் என்பதால் கணவருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
மகன் போட்டோ
நடிகை சல்மாவின் மகன் ஆரவ் புகைப்படம் இதோ.