சிறுவயது போட்டோ
சமூக வலைதளங்களில் சில வருடங்களாக டிரண்டாகி வரும் விஷயம் பிரபலங்களின் சிறுவயது போட்டோஸ்.
அப்படி நாமும் தமிழை தாண்டி மற்ற மொழி பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை கண்டு வருகிறோம்.
யார் இவர்
தற்போது ஒரு கியூட்டான நாயகியின் சிறுவயது போட்டோ தான் வெளியாகியுள்ளது.
அந்த நாயகி அவரது கையில் கோப்பையுடன் இன்னொரு கையில் விருதுகளுடன் கியூட்டாக புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.
இவர் அவரது தந்தையை போலவே விளையாட்டில் கில்லாடி என்றாலும் நாயகியாக பாலிவுட் சினிமாவில் களமிறங்கியவர்.
ஆரம்பத்தில் நிறைய மோசமான விமர்சனங்களை கண்டாலும் இப்போது உலகம் போற்றும் டாப் நாயகியாக வலம் வருகிறார்.
பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு நடிகை வெளியே வருவது இல்லை.
இப்படி சில விவரங்களை பார்த்ததும் யார் என உங்களுக்கே தெரிந்திருக்கும், ஆம் இவர் நடிகை தீபிகா படுகோனே தான்.