Tuesday, February 11, 2025
Homeசினிமாசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறாரா விஷால்.. உண்மை இதுதான்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறாரா விஷால்.. உண்மை இதுதான்


சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் அமரன் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்கே 23. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சி வீடியோ கூட சமீபத்தில் வெளிவந்தது வைரலானது.

வில்லனாக நடிக்கிறாரா விஷால்

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் வில்லனாக விஷால் நடிக்கப்போகிறார் என்பது தான்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறாரா விஷால்.. உண்மை இதுதான் | Vishal About Acting As Villain For Sivakarthikeyan

இந்த தகவல் இணையத்தில் உலா வந்த நிலையில், நடிகர் விஷால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும், அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments