Wednesday, March 26, 2025
Homeஇலங்கைசீன, ஜப்பான் திட்டங்கள் மீள ஆரம்பம் – Oruvan.com

சீன, ஜப்பான் திட்டங்கள் மீள ஆரம்பம் – Oruvan.com


இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை வழங்கும் பதினொரு ஜப்பானிய திட்டங்களும் எழுபத்தாறு சீன திட்டங்களும்  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் கடந்தகால அரசாங்கங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – மாலபே மெட்ரோ ரயில் திட்டமும் ஜப்பானிய திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இடைநிறுத்தியிருந்தார்.

இந்த திட்டமும் மீள ஆரம்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments