பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் கண்மணி மனோகரன். அவர் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் உடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவர்கள் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது.
இதனை தொடர்ந்து கண்மணி – அஸ்வத் திருமண கொண்டாட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது.
ஹல்தி
கொண்டாட்டத்தின் தொடக்கமாக ஹல்தி விழா நடைபெற்று இருக்கிறது.
அதன் புகைப்படங்களை தற்போது கண்மணி வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.