விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
தற்போது ஒளிபரப்பாகி வந்த 10வது சீசன் சூப்பர் சிங்கர் ஷோவின் பைனல் இன்று நடைபெற்றது.
டைட்டில் வின்னர்
ஜான் ஜெரோம் தான் எதிர்பார்த்தது போல டைட்டில் ஜெயித்து இருக்கிறார். இரண்டாம் இடத்தை ஜீவிதா பிடித்து இருக்கிறார்.
வின்னர் லிஸ்ட் இதோ
-
வின்னர் – ஜான் ஜெரோம் - 2ம் இடம் – ஜீவிதா
- 3ம் இடம் – வைஷ்ணவி
- 4ம் இடம் – ஸ்ரீநிதி
- 5ம் இடம் – விக்னேஷ்