கதாநாயகன் சூரி நடிப்பில் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென்.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.