நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
அதில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் கலந்துகொண்டார்.
சூர்யாவுக்காக பாகுபலி
மேடையில் பேசிய ராஜமௌலி தான் பாகுபலி படம் எடுக்க சூர்யா சார் தான் inspiration என கூறி இருக்கிறார்.
அவர் வாய்ப்பை மிஸ் செய்யவில்லை, நான் தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன்.
— Amuthabharathi Videos (@Videos345) November 7, 2024