தீபாவளி
நேற்று தீபாவளி பண்டிகையை திரையுலக பிரபலங்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குடும்பத்துடன் நடிகர், நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை திரையுலக பிரபலங்கள் தங்களுடைய தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
பிரபலங்களின் புகைப்படங்கள்
இந்த நிலையில், சூர்யா முதல் சமந்தா வரை திரையுலக பிரபலங்கள் கொண்டாடிய தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சியான புகைப்படங்களை தொகுப்பாக இங்கு காணலாம் வாங்க..