ஆர்யா-சயீஷா
ஆர்யா-சயீஷா இருவரும் கஜினிகாந்த், சூர்யா காப்பான் போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து வந்தார்கள்.
படங்களில் ஒன்றாக நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. சயீஷா.
ஆர்யாவை விட 17 வயது சிறியவர், ஆனால் இருவரின் மனமும் ஒத்துப்போனதால் சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டார்கள்.
பிறந்தநாள்
2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவிற்கு 2021ம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். தங்களின் மகளுக்கு Ariana என்று பெயர் வைத்தனர்.
தற்போது ஆர்யா-சயீஷா இருவரும் தங்களது மகளின் 3வது பிறந்தநாள் செம கியூட்டாக கொண்டாடியுள்ளார்கள்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சயீஷா தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.