நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் அவர் ரஜினி உடன் வேட்டையன் படத்திலும் நடித்து இருந்தார்.
டான்ஸ்
தற்போது ரித்திகா சிங் Money Pull Up என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.