நடிகர் சிம்பு
சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. எந்த வித கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் மனதை கொள்ளைகொள்ளும் திறன் கொண்டவர்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து தல திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் STR 48 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், சிம்பு நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
First லுக் போஸ்டர்
அதன்படி, செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த திரைப்படம் தான் கான். இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு துவங்காமல் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டுள்ளது.
இதோ அந்த First லுக் போஸ்டர்..