ஹனுமான்
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான படம் ஹனுமான். இந்த படத்தில் கதாநாயகனாக தேஜா சஜ்ஜா மற்றும் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டையின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார்.
கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
ஜப்பானில் ரிலீஸ்
இந்த நிலையில் தற்போது மாபெரும் வெற்றியடைந்த ஹனுமான் படம் ஜப்பான் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் 4ஆம் தேதி இப்படம் ஜப்பானில் வெளியாகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படம் ஜப்பானில் எந்த அளவிற்கு வசூல் வேட்டையை நடத்தப்போகிறது என்று.
From the *Epic Tales of Indian Itihasas* to the Enchanting Land of *Japan* 🇯🇵
A heartfelt thank you to all our Indian audiences worldwide for making *HANU-MAN a global sensation!* 🙏
We’re thrilled to announce that the #HanuMan Japanese subtitled version will be released on… pic.twitter.com/auzj5f9Nbw
— Prasanth Varma (@PrasanthVarma) July 27, 2024