நடிகர் நெப்போலியன் 90களில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர். அதன் பிறகு அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் நெப்போலியனின் மகன் தனுஷ் திருமணம் சமீபத்தில் நிச்சயம் ஆனது.
அழைப்பிதழ்
விரைவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து நெப்போலியன் அழைத்து வருகிறார்.
ஜப்பானின் டோக்கியோவில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது. ஓலைச்சுவடி போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் திருமண அழைப்பிதழ் எப்படி இருக்கிறது என இந்த வீடியோவில் பாருங்க.