Sunday, November 3, 2024
Homeசினிமாஜாக்குலினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

ஜாக்குலினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ


பிக் பாஸ்

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை அர்னவ் தான் பெற்றுள்ளார், அதனால் அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகிறார் என சொல்லப்படுகிறது.



நேற்றைய எபிசோடில் நாமினேட் ஆகியுள்ள எந்த ஒரு போட்டியாளரும் காப்பாற்றப்படவில்லை. மேலும் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெண்கள் அணியில் நடைபெற்ற சாப்பாடு பிரச்சனை குறித்து பேசப்பட்டது.

ப்ரோமோ வீடியோ

அதை தொடர்ந்து இன்று, ஜாக்குலின் விதிமுறைகளை மீறியது குறித்து பேசப்படுகிறது. இதில் ஜாக்குலின் செய்த தவறு குறித்து விஜய் சேதுபதி ஒவ்வொரு விஷயமாக முன்னெடுத்து வைக்கிறார்.

ஜாக்குலினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ | Bigg Boss Vijay Sethupathi Day 14 Promo Video

விதிமுறைகளை மீறியதற்கு தண்டனை கொடுக்கப்பட்டால், என்னை அனைவரும் டார்கெட் செய்கிறார்கள் என்று சொல்வது. நடந்த விஷயத்தை விசாரித்தால், அதில் உங்களுடைய தவறும் இருக்கிறது என ஜாக்குலினை வெளுத்து வாங்கியுள்ளார் விஜய் சேதுபதி.



இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments