Wednesday, January 15, 2025
Homeசினிமாஜான்வி கபூர் அணிந்துள்ள இந்த சேலையின் விலை இவ்ளோவா?

ஜான்வி கபூர் அணிந்துள்ள இந்த சேலையின் விலை இவ்ளோவா?


ஜான்வி கபூர்

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், கடந்த 2017ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான தடக் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். 

இப்படத்தை தொடர்ந்து
ரோகி, குட்லக், ஜெர்ரி உள்ளிட்டபடங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் நடிப்பதற்கும் சரியான கதைகளை தேடி வருகிறார் ஜான்வி கபூர்.

விலை இவ்ளோவா?




சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூர், சிவப்பு நிற ஆர்கன்சா சேலையில் அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.



அவர் அணிந்திருந்த புடவையின் மதிப்பு ரூ 1,15,500 லட்சம் என்றும், பிளவுஸின் விலை ரூ 46,500 என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூர் அணிந்துள்ள இந்த சேலையின் விலை இவ்ளோவா? ஷாக்கான ரசிகர்கள்!! | Janhvi Kapoor Luxurious Saree Price

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments