Sunday, December 8, 2024
Homeசினிமாஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள Black படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ

ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள Black படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ


Black

தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் ஜீவா. அதே போல் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் Black.

இப்படத்தை இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். எப்போதும் ஒரு பெரிய படம் வெளிவரும் நேரத்தில் அதனுடன் ஒரு சிறிய பட்ஜெட்டில் எடுக்கும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும்.

ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள Black படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ | Jiiva Black Movie Twitter Review By Fans

அந்த வகையில் தற்போது வேட்டையன் படம் நேற்று வெளிவந்த நிலையில், இன்று ஜீவாவின் Black படம் வெளிவந்துள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள Black படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ | Jiiva Black Movie Twitter Review By Fans

விமர்சனம் 

அதை பற்றி பார்க்கலாம் வாங்க. “திரைக்கதை அமைத்திருந்த விதம் சூப்பர். ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பு அருமையாக இருந்தது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஏகப்பட்ட ட்விஸ்ட். ஜீவாவின் கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. மொத்தத்தில் Good Science fiction திரைப்படம் Black” என கூறியுள்ளனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments