சின்னத்திரையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு பழைய சீரியல்களை முடித்துவிட்டு புதுப்புது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன.
குறிப்பாக விஜய் டிவி, சன் டிவியில் பல புது சீரியல்கள் வந்திருக்கின்றன. அதை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும்.
ஜீ தமிழில் புது சீரியல்
இந்நிலையில் ஜீ தமிழில் வரும் செப்டம்பர் 2 முதல் புது சீரியல் வர இருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வள்ளியின் வேலன் சீரியல் தான் அது.
நிஜ ஜோடியான சித்து மற்றும் ஸ்ரேயா ஆகியோர் இதில் ஹீரோ – ஹீரோயினாக நடித்து இருக்கின்றனர்.
வள்ளியின் வேலன் சீரியல் செப்டம்பர் 2 முதல் திங்கள் – வெள்ளி இரவு 7.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாக இருக்கிறது.
Vanthachu வள்ளியின் வேலன் ❤
வள்ளியின் வேலன் | செப்டம்பர் 2 முதல் | திங்கள் – வெள்ளி இரவு 7.30க்கு.#ValliyinVelan #ShreyaAnchan #Siddhu #Valli #Velan #NewSerial #SaakshiSiva #BharathiKanya #ZeeTamil #Promo #ZeeTamilPromo pic.twitter.com/nLYKqEKtGN— Zee Tamil (@ZeeTamil) August 23, 2024