ஜீ தமிழ்
சன் டிவியில் சீரியல்கள் பிரபலம், விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலம், ஆனால் ஜீ தமிழில் இரண்டுமே மக்களிடம் ஹிட்டாகி வருகிறது.
ஜீ தமிழில் கார்த்திகை தீபம் தொடங்கி அண்ணா, நினைத்தேன் வந்தாய் என நிறைய தொடர்கள் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.
அதேபோல் சரிகமப ஷோ, டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் மாம் என நிறைய ரியாலிட்டி ஷோக்களும் ஹிட்டான ஷோக்களாக உள்ளன.
நேரம் மாற்றம்
இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் தொடரின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.
அது எந்த தொடர் என்றால் நினைத்தேன் வந்தாய் தொடர் தான். வரும் திங்கட்கிழமை முதல் இந்த தொடர் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்