Friday, December 6, 2024
Homeசினிமாஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது.. விமானநிலையத்தில் போதையில் செய்த காரியம்

ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது.. விமானநிலையத்தில் போதையில் செய்த காரியம்


சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வில்லனாக நடித்து இருந்தவர் விநாயகன். மலையாளத்தில் பிரபல நடிகரான அவர் ஏராளமான படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.

ஜெயிலர் படத்தில் அவரது நடிப்பும், அவர் பேசிய விதமும் நல்ல வரவேற்பை பெற்றது.

கைது

இன்று விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் உடன் தகராறில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் கோவா செல்வதற்காக இணைப்பு விமானத்தில் அங்கு சென்று இருக்கிறார், அப்போது அவர் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது.. விமானநிலையத்தில் போதையில் செய்த காரியம் | Actor Vinayakan Arrested In Hyderabad Airport

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments