Wednesday, March 26, 2025
Homeசினிமாஜோதிகாவுடன் லிட்டில் ஜான் படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார்...

ஜோதிகாவுடன் லிட்டில் ஜான் படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க


லிட்டில் ஜான்

தமிழ் சினிமாவில் கடந்த 2001ம் ஆண்டு பென்ட்லி மிச்சம், ஜோதிகா, அனுபம் கெர், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் லிட்டில் ஜான்.

இந்த படம் பெரிய அளவில் வெற்றி காணவில்லை என்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

லேட்டஸ்ட்


இந்த படத்தில் நாயகனாக பென்ட்லி மிட்சம் நடித்திருப்பார், அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற நகரில் பிறந்தவர்.

இவரது குடும்பமே கலை குடும்பம் தான், ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வந்துள்ளார்.

1997ம் ஆண்டு இவர் நோல்லி பேக்வார் என்பவரை திருமணம் செய்துள்ளார், அவர்களுக்கு ஹலோனோ மிட்சம் என்ற மகள் உள்ளார்.

ஜோதிகாவுடன் லிட்டில் ஜான் படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Little John Movie Actor Latest Photo

ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய பின் பென்ட்லி, 2004ம் ஆண்டு ஜெய் மார்ஸ்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது லிட்டில் ஜான் பட நாயகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments