விஜய் டிவியின் குக் வித் கோமாளி, அதன் பின் சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் மோனிஷா.
டிவி மட்டுமின்றி அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தளபதி 69
தற்போது மோனிஷா தளபதி 69 படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். படத்தின் பூஜை நடைபெற்று இருக்கும் நிலையில் அதில் மோனிஷாவும் கலந்து கொண்டு இருக்கிறார்.
விஜய் உடன் நடிப்பது தனது கனவு என்றும், அது நிறைவேறிவிட்டது என்றும் எமோஷ்னலாக அவர் பதிவிட்டு இருக்கிறார்.
அங்கு விஜய் உடன் அவர் இருக்கும் ஸ்டில் இதோ.