முன்னணி நடிகர்களின் படம் என்றால் திரையரங்குகளில் மாஸ் கூட்டம் கூடும். விஜய்யின் கோட், சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸின் போது தான் வெள்ளித்திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம், ஆனால் சின்னத்திரை ரசிகர்களுக்கு அப்படி இல்லை.
எல்லா நாளுமே கொண்டாட்டமான நாள் தான், தினமும் சீரியல்கள் இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.
டிஆர்பி விவரம்
வாரா வாரம் வியாழக்கிழமைகளில் தினமும் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி விவரம் வரும், அப்படி கடந்த வார சீரியலுக்கான டிஆர்பி விவரம் இதோ.
டாப் 5 லிஸ்டில் இருக்கும் தொடர்கள் இதோ,
- சிங்கப்பெண்ணே
- சிறகடிக்க ஆசை
- கயல்
- வானத்தை போல
- மருமகள்