சீரியல்கள்
தமிழ் சினிமாவை தாண்டி இப்போது மக்கள் தமிழ் சின்னத்திரைக்கு தான் அதிக வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.
படங்களின் விவரத்தை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள், சீரியல்கள் குறித்து தான் அதிகம் தெரிந்துகொள்கிறார்கள்.
இதனால் முன்னணி தொலைக்காட்சிகளாக இருக்கும் சன், விஜய் என நிறைய ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களை களமிறக்குகிறார்கள்.
டிஆர்பி விவரம்
சீரியல்களில் சன் மற்றும் விஜய்யை அடித்துக்கொள்ள முடியாது.
இவர்களை தாண்டி எந்த ஒரு தொலைக்காட்சி சீரியலும் டாப்பிற்கு வருவதில்லை. சில சமயம் மட்டுமே வரும். இப்போது டிஆர்பி போட்டி சன் மற்றும் விஜய் டிவி இடையே அதிகம் நடக்கிறது.
தற்போது கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களில் எந்த தொடர் டாப்பில் இருக்கிறது என்பதை காண்போம்.
- கயல்
- மூன்று முடிச்சு
- சிங்கப்பெண்ணே
- சுந்தரி-மருமகள்
- சிறகடிக்க ஆசை