Friday, September 13, 2024
Homeசினிமாதங்கலான் 4 நாள் வசூல்.. உண்மையான வசூல் விவரத்தை கூறிய தயாரிப்பாளர்

தங்கலான் 4 நாள் வசூல்.. உண்மையான வசூல் விவரத்தை கூறிய தயாரிப்பாளர்


கடந்த வாரம் ரிலீஸ் ஆன விக்ரமின் தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

போட்டிக்கு டிமான்ட்டி காலனி 2 மற்றும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி இருந்த நிலையிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.

4 நாள் வசூல்

4 நாட்களில் தங்கலான் படம் 68 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.


விரைவில் 100 கோடியை தொடும் என தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments