நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் சைமா விருது விழாவில் சிறந்த நாயகிக்கான விருது எல்லாம் பெற்றார்.
அந்த மேடையில் அவரது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பாடல் எல்லாம் பாடி அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
நயன்தாரா பிஸியாக படங்கள் நடித்துவர இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
லேட்டஸ்ட் போட்டோ
படங்கள் நடித்து பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை மட்டும் நயன்தாரா மிஸ் செய்வதே இல்லை.
எப்போதும் குழந்தைகளுடன் இருக்கும் நயன்தாரா அப்போது எடுக்கப்படும் கியூட்டான புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
தற்போது தனது உயிர்-உலகுடன் இருக்கும் கியூட்டான புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வைரலாக்கி வருகிறார்கள்.