சாய் பல்லவி
மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.
அந்த மொழியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி வீட்டில் இப்போது கொண்டாட்டம் தான். அவரது தங்கை பூஜா கண்ணனுக்கு வினீத் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கோத்தகிரியில் படுகர் இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
வைரல் வீடியோ
இந்த நிலையில் தனது தங்கை திருமணத்திற்காக சாய் பல்லவி ஸ்பெஷல் விஷயம் செய்துள்ளார். அதாவது தனது தங்கைக்காக திருமண நிகழ்வில் ஸ்பெஷல் நடனம் அமைத்துள்ளார்.
அவர் அமைத்த நடன வீடியோ வெளியாக ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
and the Choreography done by
SAI PALLAVI SENTHAMARAI 🦚♥️@Sai_Pallavi92#SaiPallavi #SaiPallaviSisterWedding pic.twitter.com/RWw4bA4mdv— Sai Pallavi FC™ (@SaipallaviFC) September 8, 2024