Monday, April 21, 2025
Homeசினிமாதனது தோல்வி படங்கள் குறித்து ஓபனாக கூறிய நடிகை பூஜா ஹெக்டே.. அவரது மார்க்கெட் குறித்து...

தனது தோல்வி படங்கள் குறித்து ஓபனாக கூறிய நடிகை பூஜா ஹெக்டே.. அவரது மார்க்கெட் குறித்து நாயகி


பூஜா ஹெக்டே

ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வந்தவருக்கு கடைசியாக நடித்த படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை, அதாவது தோல்வியை சந்தித்தது.

எனவே இதை வைத்து அவரது மார்க்கெட் முடிந்துவிட்டது, சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சிலர் பேசத் தொடங்கினர்.


நடிகையின் பேச்சு

மார்க்கெட் போனது என மக்கள் பேசுவது குறித்து நடிகை பூஜா ஹெக்டே ஒரு பேட்டியில், நான் தோல்விகளை பார்த்து எப்போதும் கவலைப்பட்டது இல்லை, பயப்படவும் இல்லை.

என்னை பொறுத்தவரை எனக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் 100% திறமையை வெளிப்படுத்தினேன். நல்ல நேரத்தை எதிர்ப்பார்த்து பொறுமையாக காத்திருந்தேன், இப்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன்.

தனது தோல்வி படங்கள் குறித்து ஓபனாக கூறிய நடிகை பூஜா ஹெக்டே.. அவரது மார்க்கெட் குறித்து நாயகி | Actress Pooja Hedge About Her Failure Films

விஜய், சூர்யா படங்கள், ஹிந்தி ஷாகித் கபூர் ஜோடியாக ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளேன் என கூறியுள்ளார். 

தனது தோல்வி படங்கள் குறித்து ஓபனாக கூறிய நடிகை பூஜா ஹெக்டே.. அவரது மார்க்கெட் குறித்து நாயகி | Actress Pooja Hedge About Her Failure Films



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments