Tuesday, March 25, 2025
Homeசினிமாதனது மகள்களை சினிமா பக்கம் கே.எஸ்.ரவிக்குமார் காட்டாமல் இருந்தது ஏன்?

தனது மகள்களை சினிமா பக்கம் கே.எஸ்.ரவிக்குமார் காட்டாமல் இருந்தது ஏன்?


கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

ரஜினி, கமல், சரத்குமார் என நிறைய முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

இவர் இயக்கிய படங்களில் நாட்டாமை, அவ்வை சண்முகி, படையப்பா, தசாவதாரம் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இயக்குனர், நடிகராக கலக்கியவர் தயாரிப்பாளராகவும் வெற்றிக் கண்டுள்ளார்.


மகள்கள்


கே.எஸ்.ரவிக்குமார், கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜனனி, ஐஸ்வந்தி மற்றும் மாலிகா என்ற 3 மகள்கள் உள்ளனர்.

மாலிகா லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார், ஜனனி பிட்னஸ் ஆர்வலராக உள்ளார், ஜஸ்வந்தி ஒரு மருத்துவர்.

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் தனது மகள்களை சினிமா பக்கமே வரக்கூடாது என்று சொல்லி சொல்லி தான் வளர்த்துள்ளாராம். இதனை அவரது மகள்களே நிறைய முறை கூறியிருக்கிறார்கள்.

ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் எந்த எண்ணத்தில் மகள்களை சினிமா பக்கம் காட்டவில்லை என்பது அவர் கூறினால் தான் உண்டு.  

தனது மகள்களை சினிமா பக்கம் கே.எஸ்.ரவிக்குமார் காட்டாமல் இருந்தது ஏன்? | Why Ks Ravikumar Did No Allow Daughters To Cinema

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments