Sunday, December 8, 2024
Homeசினிமாதனது வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் தனது கணவரின் பிறந்தநாளுக்கு அறந்தாங்கி நிஷா போட்ட அழகான பதிவு.....

தனது வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் தனது கணவரின் பிறந்தநாளுக்கு அறந்தாங்கி நிஷா போட்ட அழகான பதிவு.. குவியும் லைக்ஸ்


அறந்தாங்கி நிஷா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகள் மூலம் திறமையுள்ள நிறைய கலைஞர்கள் பிரபலம் அடைந்தார்கள்.

அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பெண் கலைஞராக தனது திறமையை வெளிக்காட்டி அசத்தியவர் அறந்தாங்கி நிஷா.

அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் அப்படியே ஒவ்வொரு நிகழ்ச்சியாக கலந்துகொண்ட மற்ற துறையிலும் கலக்க தொடங்கியவர் இப்போது தொகுப்பாளினியாக வேலை செய்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கி வருகிறார்.


அழகான பதிவு

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தனது வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக இருக்கும் கணவரின் பிறந்தநாளுக்கு அறந்தாங்கி நிஷா போட்ட பதிவு, 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments