Friday, September 20, 2024
Homeசினிமாதனது 4வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை...

தனது 4வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை…


பிரபல நடிகை

ஹாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு திருமணம், விவாகரத்து எல்லாம் மிகவும் சாதாரணமான விஷயமாக உள்ளது.

அப்படி 40 ஆண்டுகளாக நாயகியாக நடித்த அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெனிஃபர் லோபஸ்.

55 வயதாகும் இவர் 1986ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார், தற்போது நிலவரப்படி இவர் ஒரு படத்துக்கு 20 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 167 கோடி) சம்பளம் வாங்குகிறாராம்.

தற்போது இவர் தனது 4வது கணவர் பென் அப்ஃளெக்கை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளாராம்.

பென்னை ஜெனிபர் லோபஸ் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்தார்.

ஆனால் இவர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்வதாக தகவல் வந்த நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது. 

தனது 4வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை... யார் தெரியுமா? | Top Hollywood Actress Divorced Her 4Th Husband

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments