Tuesday, February 11, 2025
Homeசினிமாதனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்...

தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்…


நெப்போலியன்

80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நெப்போலியன். ஹீரோவாக அறிமுகமாகி பின் வில்லனாக பல படங்களில் நடித்து அசத்தியவர்.

நடிகராக கலக்கி வந்த நெப்போலியன் அரசியலிலும் களமிறங்கி நிறைய சாதனை படைத்து வந்தார். ஆனால் தனது மகன்களுக்காக சினிமா, அரசியல் என இரண்டையும் விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

கடந்த சில மாதங்களாக இவரது மகன் தனுஷ் திருமணம் பற்றிய பேச்சுகள் நிறைய இருந்தன.

சமீபத்தில் திருமணமும் படு கோலாகலமாக நடந்தும் முடிந்துவிட்டது.


பிறந்தநாள்

அண்மையில் தனது குடும்பத்தில் மருமகளை சேர்த்துள்ள நடிகர் நெப்போலியன் தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், 

தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்... | Nepoleon Celebrated His 61St Birthday With Family

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments