தனுஷின் ராயன்
கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் பா.பாண்டி.
அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய 2வது படம் தான் ராயன். இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.
இன்று ராயன் திரைப்படம் படு மாஸாக வெளியாகியுள்ளது, படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன விமர்சனம் கொடுத்துள்ளார்கள் என்ற டுவிட்டர் விமர்சனத்தை காண்போம்.
#Raayan :- BANGER 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
The Interval block be like :- ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥 pic.twitter.com/YuzL6RmuTL— Vasu Cinemas (@vasutheatre) July 26, 2024
#Raayan First half – ABOVE AVERAGE to GOOD🤝
– Takes some to set the phase & establish the characters & the story gears up in the midway of the movie 🔥
– A Usual Revenge drama but shies out well with the treatment of Director #Dhanush👌
– Goosebumps Interval Portion🔪🥵
– ARR… pic.twitter.com/XE9v9Lc0Fv— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2024
First Half – 🤝
Interval Block, Visuals, Director D, ARR 🔥#Raayan
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 26, 2024
#Raayan 1st Half Report
One word – Block Buster 💥💥🥳🥳
வட சென்னை அப்பறம் ஒரு தரமான interval block
Dhanush as a Director, எங்கயா இருந்த இவ்ளோ நாள் 🙌🙌
Cant wait for Second Half 🤩🤩#RaayanFDFS #RaayanFromToday pic.twitter.com/lFRUNFZ76w
— john (@john__in) July 26, 2024
#Raayan First Half REPORT –
Raayan – Raw & Rustic One 🔥💥 . @dhanushkraja ‘s Transformation 🥵🔥 screen presence … Fireyyyy One ! #Dhanush ‘s Direction 🏆🙏🙏 Top Notch … Literally Witnessed an another Vetrimaran Here 🔥 Casting & their Performance – Perfect 💥… pic.twitter.com/shheQ4m4ir
— Let’s X OTT GLOBAL (@LetsXOtt) July 26, 2024