Saturday, November 2, 2024
Homeசினிமாதனுஷ் படத்திற்கு A சான்றிதழ்.. ராயன் படத்தின் கதை இதுதான்

தனுஷ் படத்திற்கு A சான்றிதழ்.. ராயன் படத்தின் கதை இதுதான்


நடிகர் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் படம் ராயன். இந்த படம் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வருகிறது.

ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார்

தற்போது ராயன் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் தான் A சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. 145.12 நிமிடங்கள் படத்தின் ரன்டைம் இருக்கிறது.

“A series of unfortunate events lead Raayan, a simpleton to be dragged into the dreaded world of crime and manipulation” என படத்தின் கதை சுருக்கம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால் சாதாரண ஒரு நபர் டான் ஆக மாறுவது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.   

Gallery



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments