Tuesday, February 11, 2025
Homeசினிமாதன் முன்னாள் கணவர் குறித்து சமந்தாவின் பதில்.. என்ன சொன்னார் தெரியுமா

தன் முன்னாள் கணவர் குறித்து சமந்தாவின் பதில்.. என்ன சொன்னார் தெரியுமா


 சமந்தா

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மக்கள் மனதில் இடம் பிடித்து வலம் வரும் இவர் பல கஷ்டங்களை தாண்டி விடாமுயற்சியுடன் முன்னேறி வருகிறார்.

இவர் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸுக்கு பின் இந்த சிட்டாடல் வெப் தொடரில் நடித்துள்ளார்.

இதில் துணிச்சலாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருந்தார் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சமந்தாவின் பதில்

இந்நிலையில், இந்த சிட்டாடல் புரொமோஷன் நிகழிச்சியில் தன் முன்னாள் கணவர் குறித்து பேசியுள்ளார். அவரிடம் நீங்கள் மிகவும் அதிகமாக செலவு செய்த வீணான விஷயம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தன் முன்னாள் கணவர் குறித்து சமந்தாவின் பதில்.. என்ன சொன்னார் தெரியுமா | Samantha About His Ex Husband

அதற்கு, சற்றும் யோசிக்காமல் தன் முன்னாள் கணவருக்கு கொடுத்த பரிசுகள் தான் நான் வீணாக செலவு செய்த பொருள் என்று பதிலளித்துள்ளார்.



மேலும், எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டதுக்கு, கொஞ்சம் அதிகமாகவே என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.   



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments