Monday, January 13, 2025
Homeசினிமாதமன்னாவை போல இருக்கும் ஆண்.. அவரே போட்ட பதிவு!!

தமன்னாவை போல இருக்கும் ஆண்.. அவரே போட்ட பதிவு!!


தமன்னா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கிறார் தமன்னா. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.



சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

வைரல் பதிவு  




இந்நிலையில் ஒரு மீம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஆண் ஒருவர், ” விஜய் தேவரகொண்டா போல் உடையை அணிய நினைத்து Oosaravelli படத்தில் வரும் தமன்னா போல் மாறிவிட்டார்” என்று கலாய்த்தபடி மீம் பதிவிட்டு இருந்தனர்.




தற்போது தமன்னா இந்த மீம்மை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “கிட்டத்தட்ட” என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.



இதோ அந்த பதிவு..

தமன்னாவை போல இருக்கும் ஆண்.. அவரே போட்ட பதிவு!! | Tamannaah Bhatia Post Get Viral



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments