நடிகை தமன்னா கோலிவுட்டை தாண்டி ஹிந்தியில் கூட தற்போது கலக்கி வருகிறார். காவாலா பாடல் பெரிய ஹிட் ஆன பிறகு தமன்னாவுக்கு ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆட பாலிவுட்டில் அதிகம் வாய்ப்புகள் வருகிறது.
மேலும் படங்கள், வெப் சீரிஸ்களிலும் தமன்னா நடித்து வருகிறார். தற்போது Sikandar Ka Muqaddar என்ற ஹிந்தி படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார்.
படவிழாவில் கவர்ச்சி
அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
தமன்னாவும் செம கவர்ச்சியாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதன் வீடியோ இதோ.