Tuesday, April 22, 2025
Homeசினிமாதமன்னா பற்றிய சர்ச்சை கருத்து.. விளக்கம் அளித்த பார்த்திபன்!!

தமன்னா பற்றிய சர்ச்சை கருத்து.. விளக்கம் அளித்த பார்த்திபன்!!


பார்த்திபன்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் நடிகராக வலம் வருபவர் தான் பார்த்திபன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர், “ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்துவிடுகிறது” என்று தெரிவித்திருந்தார்.




ரஜினியின் ஜெயிலர், படத்தையும், சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தையும் தான் பார்த்திபன் மறைமுகமாக சொல்லுகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

விளக்கம் 



இந்நிலையில் நடிகர் பார்த்திபன், தனது பக்கத்தில், ” நண்பர்களே!
ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும்
மன்னிக்க வேண்டுகிறேன் என்றுகூறியுள்ளார். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments