தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் டிரண்ட் ஆக தொடங்கினால் அதே விஷயம் மறுபடியும் மறுபடியும் பேசப்படும்.
அப்படி தான் கொரோனா காலத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக ஆரம்பித்தன. அப்படி சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபலங்களின் புகைப்படங்களை நாம் பாதிவிட்ட வண்ணம் உள்ளோம்.
இப்போது ஒரு பிரபல இயக்குனர் சிறுவயது போட்டோ தான் வைரலாகிறது. இவர் பிரம்மாண்ட இயக்குனரின் சிஷ்யனாக தனது பயணத்தை தொடங்கி முதல் படத்திலேயே அமோக வரவேற்பை பெற்றவர்.
யார் இவர்
மேலே கடைசி லைனை படித்ததுமே இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று தெரிந்திருக்கும்.
ஆமாம், இப்போது பாலிவுட் வரை சென்று அங்கு முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியு அட்லியின் சிறுவயது புகைப்படம் தான் இது.
ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என எந்த விவரமும் சரியாக வெளியாகவில்லை.