Tuesday, February 11, 2025
Homeசினிமாதளபதி 69ல் இருந்து விலகிய கன்னட சூப்பர்ஸ்டார்! காரணம் என்ன?

தளபதி 69ல் இருந்து விலகிய கன்னட சூப்பர்ஸ்டார்! காரணம் என்ன?


நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி69 ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துவிட்டு நிலையில் அவர் கடைசியாக நடிக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சென்னையில் செட் அமைக்கப்பட்டு தளபதி69 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவராஜ்குமார்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு பேட்டியில் தான் தளபதி 69ல் நடிக்க இருப்பதாக கூறி இருந்தார். இருப்பினும் தற்போது அது நடக்கவில்லை என தகவல் வந்திருக்கிறது.

ஹெச் வினோத் அவரை அணுகி பேசுச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது அவர் படத்தில் நடிக்கவில்லை என தகவல் வந்திருக்கிறது.

ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தளபதி 69ல் இருந்து விலகிய கன்னட சூப்பர்ஸ்டார்! காரணம் என்ன? | Shiva Rajkumar Not Acting In Thalapathy69

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments