சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்.
மீனாவின் நகையை கவரிங்காக மாற்றியது யார் என்பதை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என மும்முரமாக இறங்கியுள்ளார் முத்து. எலுமிச்சை பழத்தை அவர் வீட்டில் வைக்க விஜயாவும் ஒரு பழத்தை இன்றைய எபிசோடில் வைத்துள்ளார்.
ஆனாலும் பயம் தாங்காமல் விஜயா மற்றும் மனோஜ் அந்த பழத்தை இரவு எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் சிக்குகின்றனர்.
நாளைய எபிசோட்
விஜயா, மனோஜ் இருவரும் தான் நகையை ஏதோ செய்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
பிரச்சனை வெடிக்க அண்ணாமலை இனி உன் கையில் ஒரு தண்ணீர் கூட வாங்கி குடிக்கமாட்டேன், பேச மாட்டேன் என விஜயாவிடம் கூறுகிறார்.
இதனால் விஜயா பேச மாட்டீங்க ல என அவரது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொள்கிறார். இதோ அந்த பரபரப்பான புரொமோ,