Saturday, October 5, 2024
Homeசினிமாதிடீரென தனது அப்பாவை குறித்து எமோஷ்னல் பதிவு போட்ட அறந்தாங்கி நிஷா... அவருக்கு என்ன கொடுத்தார்...

திடீரென தனது அப்பாவை குறித்து எமோஷ்னல் பதிவு போட்ட அறந்தாங்கி நிஷா… அவருக்கு என்ன கொடுத்தார் பாருங்க


அறந்தாங்கி நிஷா

ஆண்கள் மட்டுமே காமெடியனாக கலக்க முடியும் என்று இருந்த காலகட்டம் மாறி பெண்களும் எதற்கும் சலித்தவர்கள் இல்லை என்பதை பலரும் சாதித்து காட்டி வருகிறார்கள்.

அப்படி சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக உள்ளார் அறந்தாங்கி நிஷா.

தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சினிமாவை தாண்டி மற்றவர்களுக்கு உதவுவது, சொந்த தொழில் கவனிப்பது எனவும் பிஸியாக இருக்கிறார்.


அப்பா

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த 9வது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நடந்தது.

திடீரென தனது அப்பாவை குறித்து எமோஷ்னல் பதிவு போட்ட அறந்தாங்கி நிஷா... அவருக்கு என்ன கொடுத்தார் பாருங்க | Aranthangi Nisha Emotional Post About Her Father

அதில் கலக்கப்போவது யாரு சீசன் 4 தொகுத்து வழங்கியதற்காக ட்ரெண்டிங் பேர் அவார்ட் KPY பாலா மற்றும் நிஷாவிற்கு வழங்கப்பட்டது.

தனக்கு கிடைத்த விருதினை தனது வளர்ச்சிக்கு துணையாக இருந்த தனது அப்பாவிடம் கொடுத்து சந்தோஷப்பட்டுள்ளார்.

விருதை அப்பாவிடம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு ஒரு எமோஷ்னல் பதிவு தனது அப்பா குறித்து நிஷா பதிவிட்டுள்ளார். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments