சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியை இப்போது தூக்கி நிறுத்திவரும் ஒரு தொடராக உள்ளது.
அண்ணாமலை என்பவரை குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் முத்து-மீனா கதாபாத்திரம் தான் ஹைலைட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடில் வழக்கம் போல் விஜயா-மீனா பேச்சு, குடும்பத்தினரின் நடனம் என கலகலப்பாக இருந்தது. ரோஹினி முத்து போனில் இருந்து வீடியோவை எடுக்க முயற்சி செய்ய அது புஸ் என ஆனது.
நாளைய எபிசோட்
நாளைய எபிசோட் புரொமோவில் ஒரு பரபரப்பு விஷயம் நடந்துள்ளது.
அதாவது க்ரிஷின் பாட்டி என் தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறீர்கள் அவன் பாட்டி நான் இருக்கிறேன், அம்மா இருக்கிறாள் என கோபமாக முத்துவை பார்த்து திட்டுகிறார், மீனா அதைப்பார்த்து பதறுகிறார்.
இதோ நாளைய எபிசோட் புரொமோ,