Monday, December 9, 2024
Homeசினிமாதினேஷ் இல்லை.. லப்பர் பந்து கெத்து ரோலில் முதலில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்!

தினேஷ் இல்லை.. லப்பர் பந்து கெத்து ரோலில் முதலில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்!


தற்போது லப்பர் பந்து படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் எல்லோரிடமும் கிடைத்து வருகிறது. குறிப்பாக அதில் வரும் கெத்து கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

லோக்கல் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையில் கெத்து ரோலுக்கு நல்ல முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது.

முதலில் நடிக்க இருந்தது..

லப்பர் பந்து படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க எஸ்ஜே சூர்யாவை தான் இயக்குனர் அணுகினாராம்.

 அவரால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாத நிலையில் தான் அதன் பின் அட்டகத்தி தினேஷை நடிக்க வைத்திருக்கின்றனர்.

தினேஷ் இல்லை.. லப்பர் பந்து கெத்து ரோலில் முதலில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்! | Not Dinesh First Choice For Lubber Pandu Gethu Is

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments