Sunday, July 21, 2024
Homeசினிமாதிரில்லர் திரைப்படம் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த படத்தை மிஸ் பன்னிராதிங்க

திரில்லர் திரைப்படம் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த படத்தை மிஸ் பன்னிராதிங்க


திரில்லர் 

திரில்லர் படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது, சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல திரில்லர் திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை.



இந்நிலையில் தற்போது ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த சிறந்த திரில்லர் திரைப்படம் குறித்து பார்க்கலாம் வாங்க..

Desierto 




கடந்த 2015 -ம் ஆண்டு இயக்குனர் Jonas Cuaron இயக்கத்தில் வெளிவந்த Desierto திரைப்படம் மக்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்றது.




மெக்ஸிக்கோல இருந்து சில மக்கள் அமேரிக்காவுக்கு சட்டவிரோதமா பார்டர் வழியா ஊடுறுவ செல்கிறார்கள். அவர்களின் ஊடுறுவல தடுக்க அந்த பார்டரில் ஒரு வேட்டைக்காரனும் அவனோட நாயும் இருக்கிறது. அந்த மக்கள் பார்டர் கடந்து சென்றார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.



இந்த படத்தை நீங்கள் அமேசான் OTT தளத்தில் பார்க்கலாம்..    

திரில்லர் திரைப்படம் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த படத்தை மிஸ் பன்னிராதிங்க | Desierto Movie Review

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments